districts

புகையிலை பொருட்கள் பறிமுதல்

அவிநாசி, டிச.14- அவிநாசி காவல் உதவி ஆய்வாளர் அமல் ஆரோக் கியதாஸ் தலைமையிலான காவல் துறையினர் தெக்க லூர் பேருந்து நிறுத்தம் பகுதி யில் திடீர் சோதனை மேற் கொண்டனர்.  அப்போது, வாடகை வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.4 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும்,  விசார ணையில் ராஜஸ்தான் மாநி லத்தை சேர்ந்த சம்பு சிங்  (30), என்பவர் புகையிலை பொருள்களை கடைக ளுக்கு விற்பனை செய்து வந் தது தெரியவந்தது. இதைய டுத்து, அவிநாசி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சம்பு சிங்கை கைது  செய்தனர்.

;