பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நமது நிருபர் செப்டம்பர் 1, 2022 9/1/2022 10:28:34 PM பருவ மழையை முன்னிட்டு வெள்ளம் போன்ற இடர்பாடுகளில் சிக்கிக்கொண்டால் அதில் இருந்து பொதுமக்களை எவ்வாறு காப்பாற்ற வேண்டும் என்பது குறித்த பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி வேலூர் கோட்டை அகழியில் நடந்தது.