districts

img

குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில்

தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம் ஆனந்தா நகர், பெரியார்  தெருவில் உள்ள குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து திங்களன்று (ஜன.31) அப்பகுதி மக்கள்  சாலை மறியலில் ஈடுபட்டனர்.