திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு செவ்வாயன்று (ஜூலை 4), நடைபெற்ற போராட்டத்தில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில நிர்வாகி ரவிச்சந்திரன், வடசென்னை அனல்மின்நிலைய தலைவர் ஜி.பாண்டியன். செயலாளர் இ.ரவி துணை நிர்வாகிகள் குமார், முனுசாமி, பிரதாப், பாண்டிதுரை சாந்தி, சண்முகம், ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.