திறந்த நிலையில் உள்ள மழை நீர் கால்வாய் நமது நிருபர் ஜூன் 22, 2022 6/22/2022 8:02:04 PM சென்னை மாநகராட்சி 177வது வட்டம், நியூ செக்ரட்டரியேட் காலனி 2வது தெருவில் மழை நீர் கால்வாய் திறந்த நிலையில் கிடக்கிறது. மாநகராட்சி கவனிக்குமா?