காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஆர்.மதியழகன் தலைமை வகித்தார். திட்டச் செயலாளர் படவேட்டான் பொருளாளர் பி.கேசவன், கே.சங்கர், ஜிஉமாபதி. ஆகியோர் பங்கேற்றனர். சிஐடியு மாவட்டத் தலைவர் டி.ஸ்ரீதர் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து பேசினார். ஆர்ப்பாட்டம் முடிந்தவுடன் சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரை சந்தித்தும் அமைச்சர் தா.மோ.அன்பரசனையும் சந்தித்து மனு கொடுத்தனர்.