திருபெரும்புதூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவுக்கு வாக்கு கேட்டு பம்மலில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் டாக்டர் ஷர்மிளா பாலாஜி பேசினார். பம்மல் வடக்கு பகுதிச் செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், இ.கருணாநிதி எம்எல்ஏ, எஸ்.ஆர்.ராஜா எம்எல்ஏ, சிபிஎம் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மதிமுக மாவட்டச் செயலாளர் மாவை.மகேந்திரன் உள்ளிட்டோர் பேசினர்.