பொதுமக்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்கவும், வாரிய பணிகளை விரைந்து செய்திடவும், தரமான தளவாட பொருட்கள் வழங்க வேண்டும், பொதுமக்களுக்கு சிறப்பான சேவை அளித்திட மின்வாரியத்தில் உள்ள அனைத்து ஆரம்பநிலை காலிபணி இடங்களையும் உனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க கட்டமைப்பு சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.