கோடை வெப்பத்தை தணிக்க தேவனாம்பட்டினம் கடலில் குளித்து மகிழ்ந்த பொதுமக்கள் நமது நிருபர் ஜூன் 4, 2023 6/4/2023 11:17:24 PM கடலூரில் ஞாயிறன்று (ஜூன் 4) 104 டிகிரி வெயில் பதிவான நிலையில் கோடை வெப்பத்தை தணிக்க தேவனாம்பட்டினம் கடலில் குளித்து மகிழ்ந்த பொதுமக்கள்.