districts

img

அங்கன்வாடி திட்டத்தை மாநில அரசுகள் விரும்பினால் தனியாருக்கு கொடுக்கலாம் என்று ஒன்றிய பாஜக அரசு ஜூலை 10 அன்று சட்டம் நிறைவேற்றியது

அங்கன்வாடி திட்டத்தை மாநில அரசுகள் விரும்பினால் தனியாருக்கு கொடுக்கலாம் என்று ஒன்றிய பாஜக அரசு ஜூலை 10 அன்று சட்டம் நிறைவேற்றியது. இதனையொட்டி தமிழகம் முழுவதும் திங்களன்று கறுப்பு தினமாக அனுசரித்தது. இதன்ஒரு பகுதியாக தென் சென்னை மாவட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் மாநிலச் செயலாளர் ஹேமப்பிரியா, மாவட்டத் தலைவர் சாந்தகுமாரி, செயலாளர் நிர்மலா, பொருளாளர் ஸ்ரீதேவி உள்ளிட்டோர் பேசினர்.