மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தீக்கதிர் நாளிதழ் சந்தா சேகரிப்பு இயக்கம் நடைபெற்று வருகிறது. இதனையொட்டி சோழிங்கநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷ், கட்சியின் பகுதிச் செயலாளர் ெஜயவேலுவிடம் சந்தா தொகையை வழங்கினார். தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர் க.பீம்ராவ் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.