districts

img

சென்னை வடபழனி 100 அடி சாலையில் குளம் போல் தேங்கி நிற்கும் கழிவு நீரால் வாகன ஓட்டிகள், மாணவர்கள் அவதிக்குள்ளாகினர்

சென்னை வடபழனி 100 அடி சாலையில் குளம் போல் தேங்கி நிற்கும் கழிவு நீரால் வாகன ஓட்டிகள், மாணவர்கள் அவதிக்குள்ளாகினர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கழிவு நீரை அப்புறத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்