கடந்த 2022 ஏப்ரல் மாதம் முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு நிலுவையிலுள்ள பணப்பலனை உடனடியாக வழங்க வலியுறுத்தி காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்த 200க்கு மேற்பட்ட ஊழியர்கள் விழுப்புரம் அரசு போக்குவரத்து தலைமையகத்தில் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.