districts

img

போதை இல்லா சமூகம்’ எனும் முழக்கத்தை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்

‘போதை இல்லா சமூகம்’ எனும் முழக்கத்தை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் 20வது ஆண்டாக எம்.ஜி.ஆர் நகர் மற்றும் எம்.ஜி.ஆர் நகர் மேட்டு கிளைகள் சார்பில் பொங்கல் விளையாட்டு விழா நடைபெற்றது. முன்னாள் மாவட்டச் செயலாளர் ச.லெனின், தென்சென்னை மாவட்டச் செயலாளர் தீ.சந்துரு, பகுதி தலைவர் ஜானகி, செயலாளர் மணிமாறன், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ச.ஆனந்த்குமார், பகுதி ஒருங்கிணைப்பாளர் சதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.