districts

img

வெற்றிக்கு உழைத்த சிபிஎம் தலைவர்களுக்கு மலையரசன் நன்றி

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் தமது வெற்றிக்கு உழைத்த சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன்,மாநில குழு உறுப்பினர்கள் கே.பி.பெருமாள்,வி.மாரியப்பன், மாவட்ட செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர் உள்ளிட்டோருக்கு மக்களவை உறுப்பினர் தே. மலையரசன் நன்றி தெரிவித்தார்.