districts

img

நீதிக்குபுறம்பாக நீண்டகாலமாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்

நீதிக்குபுறம்பாக நீண்டகாலமாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும், நாடு முழுவதும் நடைபெறும் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும், உல்பா சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சமூக செயல்பாட்டாளர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்து தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு வடசென்னை மாவட்டம் சார்பில் சென்னை பெரம்பூர் எம்.கே.பி. நகரில் நடைபெற்றது. இதில் மாநில பொதுச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் கே.எஸ்.கார்த்திஷ்குமார், பொருளாளர் எஸ்.ஏ.வெற்றிராஜன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஹரி. ஜபருல்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;