ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடை செய்ய தமிழ்நாடு அரசு இயற்றிய சட்டத்திற்கு ஒப்புதல் வழங்காமல் காலதாமதப்படுத்தி ஆளுநர் திருப்பி அனுப்பியதை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., தலைமையில் கிண்டியில் சவப்பெட்டியுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.