districts

img

செஸ் வரி விதிப்பிலிருந்து மொத்த வணிகர்களையும் பல்வேறு வணிகப் பயன்பாட்டிற்கு மதிப்புக் கூடுதல் செய்து மனு அளித்தார்

செஸ் வரி விதிப்பிலிருந்து மொத்த வணிகர்களையும் பல்வேறு வணிகப் பயன்பாட்டிற்கு மதிப்புக் கூடுதல் செய்து வணிகம் செய்பவர்களையும், நுகர்வோர்களையும் பாதுகாக்க வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வேளாண்துறை செயலாளர் சி.சமயமூர்த்தியிடம்  மனு அளித்தார். உடன் மாநிலப் பொருளாளர் ஹாஜி ஏ.எம்.சதக்கத்துல்லா, தலைமைச் செயலாளர் பேராசிரியர் ஆர்.ராஜ்குமார் கூடுதல் செயலாளர் வி.பி.மணி ஆகியோர் இருந்தனர்.