சாலை விபத்தில் அகாலமரணம் அடைந்த சங்க உறுப்பினர் காத்தவராயன் குடும்பத்திற்கு குழு காப்பீட்டு நிறுவனத்தில் இருந்து பெறப்பட்ட ரூ.4 லட்சத்தை சிஐடியு தலைவர்கள் வழங்கினர்.அதே விபத்தில்கால்முறிவுக்குள்ளான சங்கத்தின் உறுப்பினர் ராஜாவுக்கு ரூ. 1 லட்சம் வழங்கப்பட்டது.