districts

img

முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் வட்டம் காரணைப்புதுச்சேரி மற்றும் அருங்கால் கிராமத்தில் விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்களின் பட்டா, புல எண் மற்றும் உட்பிரிவு எண் தவறாக இருப்பின், பரப்பு பிழை, பட்டாதாரரின் பெயர் மற்றும் தந்தை, பாதுகாவலர் பெயரில் பிழை, உறவு முறைகளில் திருத்தம் மற்றும் முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, ஆக்கிரமிப்பு தொடர்பான மனுக்கள், சாலை மற்றும் குடிநீர் வசதி தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் சிறப்பு முகாம் காரணைப்புதுச்சேரி துவக்கப் பள்ளி அருகே புதனன்று (டிச. 1) நடைபெற்றது. இதில் பெரியர் நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தின் சார்பில் வீட்டுமனை பட்டா கேட்டு மனு அளிக்கப்பட்டது.

;