நவம்பர் புரட்சி தினத்தையொட்டி சிபிஎம் சார்பில் கொடிஏற்றும் நிகழ்ச்சி நமது நிருபர் நவம்பர் 8, 2022 11/8/2022 9:10:44 PM நவம்பர் புரட்சி தினத்தையொட்டி மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் ஓசூர் மாநகரில் கொடியேற்றி தேச ஒற்றுமை உறுதி மொழி எடுத்து கொண்டனர். இதேபோல், ராணிப்பேட்டை மாவட்டம், கலவையில் செங்கொடி ஏற்றி கொண்டாடினர்.