எல்லாபுரம் ஒன்றியம் திருக்கண்டலம் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் மாணவர்கள் மத்தியில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் சனிக்கிழமை அன்று “சிறகு” கலைக்குழு சார்பில் கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.இதில் கலைக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பி.அருள், தலைமை ஆசிரியர் மீனா, ஊராட்சி மன்ற தலைவர் சத்யராஜ், ஒன்றிய கவுன்சிலர் பி.ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.