districts

ஆவினில் மின்சார சேமிப்பு

சென்னை,ஜூலை 21-

    ஆவினில் மின்சார சிக்கன நடவடிக்கை மூலம் 2,40,672 யூனிட் மின்சாரம் சேமிக்கப்பட்டுள்ளது என்றும் இதனால்  ரூபாய் 25 இலட்சம் மின் கட்டணம் குறைந்துள்ளது என்றும் பால்வளத்துறை அமைச்சர்    த.மனோதங்கராஜ் தெரிவித்துள்ளார்.