சென்னை வில்லிவாக்கம் ரயில் நிலையம் அருகே உள்ள கிழக்கு மாட வீதியுடன் இணையும் தேவர் தெரு, மண்ணடி தெரு மற்றும் சந்திப்பு இடங்களில் சாலை குண்டும் குழியுமாக மாறிவிட்டன என 12ஆம் தேதி தீக்கதிர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து அங்கு புதிய சாலை அமைக்கப் பட்டுள்ளது.