சிறந்த ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுகளை சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பி.கே. சேகர்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் வழங்கினர். தமிழ்நாடு பாட நூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி. பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா மற்றும் பலர் கலந்து கொண்டனர்,