districts

img

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் ஒன்றிய அலுவலகத்தில் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் ஒன்றிய அலுவலகத்தில் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் ஒன்றியக்குழு தலைவர் தாமோதரன், ஒன்றிய கழகச் செயலாளர், ஒன்றியக்குழு துணை தலைவர் நெடுஞ்செழியன், ஒன்றிய கழகச் செயலாளர் (தெற்கு) அண்ணாதுரை, மாவட்ட ஊராட்சித் தலைவர் புவனேஸ்வரி பெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.