பழுதடைந்து மண்சாலையாக மாறியுள்ள தார் சாலை நமது நிருபர் செப்டம்பர் 9, 2022 9/9/2022 10:41:56 PM திருப்பத்தூர் நகராட்சி மதன் திரையரங்கம் எதிரே உள்ள தார் சாலை பழுதடைந்து மண்சாலையாக மாறியுள்ளது. இதனால் அந்த சாலையை உடனடியாக சீரமைத்து கொடுக்க வேண்டும் என்று சிஐடியு அமைப்பாளர் கேசவன் வலியுறுத்தியுள்ளார்.