தேன்கனிக்கோட்டை வட்டம், தளி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 1.4 கோடியிலான நலத்திட்ட பணிகளை ஓசூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ் துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, மாவட்ட ஆட்சியர் சரயு உடனிருந்தனர்.