districts

img

தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

பயிற்சியாளர்கள் வினாத்தாள் மற்றும் விடைத்தாள் மூலம் தேர்வு எழுத அனுமதிக்கப்பட வேண்டும், ஐடிஐ பயிற்சியாளர்களை கொத்தடிமை கூலிகளாக மாற்றும் வகையில் கணிதம் மற்றும் பொறியியல் வரைபடம் பிரிவு பாடங்களை நீக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கம் சாங்கம் சார்பில் சென்னை கிண்டியில் வெள்ளியன்று (செப். 30) பொதுச்செயலாளர் என்.ரமேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

;