districts

img

வாலாஜா ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் நடமாடும் மருத்துவமனையை கண்டித்து மாநில பொதுச்செயலாளர் டெய்சி தலைமையில் வியாழக்கிழமை (ஆக. 31) வாலாஜா ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில இணை செயலாளர் அமர்தவள்ளி, பாரதி, அமுதா, கலைவாணி ஆகியோர் கலந்து கொண்டனர்.