ஏழை, எளிய நடுத்தர மக்களை பாதிக்கும் மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி மாதம் தோறும் மின் கணக்கீடு நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கலவை தாலுகா செயலாளர் எஸ்.கிட்டு தலைமையில் மாம்பாக்கம் கூட்டு சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அமைப்புக் குழு உறுப்பினர் பி.ரகுபதி, எம்.கோவலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.