மின்சார வாரியத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி ஆர்ப்பாட்டம் நமது நிருபர் செப்டம்பர் 13, 2022 9/13/2022 11:50:03 PM மின்சார வாரியத்தில் உள்ள 56 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சிஐடியு சென்னை வடக்கு சார்பில் விழுப்புரம் தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.