விக்கிரவாண்டி -கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை பணியை விரைவுப்படுத்தக் கோரி நெய்வேலியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வி.முத்துவேல் தலைமை வகித்தார். சிஐடியு பொதுசெயலாளர் எஸ்.திருஅரசு, ஆர்.பாலமுருகன் (சிபிஎம்), அதியமான் (விசிக), காசிநாதன் (எல்.எல்.எப்),இளங்கோவன் (காங்கிரஸ்), குமார் (ஐஎன்டியுசி), சார்லஸ் (சிபிஐ ),லோகநாதன்(ஏஐடியுசி),மத்தியாஸ் (எம்எல்எப்), மதார்ஷா (மமக),வி.மேரி(மாதர் சங்கம்), மணி (எச்எம்எஸ்), தலைவர் ஜெயராமன், ஏ.வேல்முருகன், ஜி.குப்புசாமி (சிஐடியு) ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.