districts

img

மணிப்பூர் வன்முறைக்கு காரணமான ஒன்றிய, மாநில பாஜக அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் வன்முறைக்கு காரணமான ஒன்றிய, மாநில பாஜக அரசுகளை கண்டித்து சனிக்கிழமையன்று (ஜூலை 22) அனகாபுத்தூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் கிளைத்தலைவர் ஜி.ராஜேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

;