மின் கட்டணம், சொத்து வரி, குடிநீர் வரி உயர்வை திரும்ப பெறக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அண்ணாநகர் பகுதிக்குழு சார்பில் வெள்ளியன்று (செப்.23) அமைந்தகரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர் சி.திருவேட்டை, பகுதிச் செயலாளர் மகேந்திரவர்மன் உள்ளிட்டோர் பேசினர்