districts

img

அம்பத்தூர் புதூரில் உள்ள சேதுபாஸ்காரா பள்ளியில் 15 வயதில் இருந்து 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி

அம்பத்தூர் புதூரில் உள்ள சேதுபாஸ்காரா பள்ளியில் 15 வயதில் இருந்து 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி புதனன்று (ஜன. 5) செலுத்தப்பட்டது. உடன் பள்ளியின் தாளாளர் சேதுகுமணன், முதல்வர் எஸ்.பி.பி.செல்வகுமார், சுகாதாரத்துறை அதிகாரி மோகன் ஆகியோர் உள்ளனர்.