சம வேலைக்கு சம ஊதியம் கோரி தமிழ்நாடு முழுவதும் தொடர் உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை ஆதரித்து திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் எண்ணும் எழுத்தும் பயிற்சியில் ஈடுபட்டு வரும் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் உதவி ஆசிரியர்கள் கருப்பு பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.