districts

img

நெல்லை தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம்...

நெல்லையில் சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் தாக்கப்பட்டு சூறையாடப்பட்டது. இதைக் கண்டித்து சிதம்பரம், கலசப்பாக்கம், கண்டாச்சிபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.