districts

img

தோழர் விபிசி நினைவு தினம்...

தோழர் வி.பி.சிந்தன் நினைவு தினமான திங்களன்று (மே 8) அவரது உருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு வில்லிவாக்கத்தில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வில்லிவாக்கம் பகுதிச் செயலாளர் ஜி.அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.முருகேஷ், ஆ. பிரியதர்ஷினி எம்.சி., உள்ளிட்டோர் பேசினர்.