தீக்கதிர் விநியோகத்தின் போது விபத்தில் மரணமடைந்த மிடுகரப்பள்ளி தோழர் சின்னப்பாவின் 14ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் சிபிஎம் ஓசூர் மாநகரச் செயலாளர் சி.பி.ஜெயராமன், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் ஆனந்தகுமார், மாநகரக் குழு உறுப்பினர் பிஜி. மூர்த்தி, நாகேஷ்பாபு, ரவி, ஸ்ரீதர், செந்தில், கிளை நிர்வாகிகள் புனிதா, ெஜயந்தி சந்திரிகா ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.