districts

img

பணி நிறைவு பாராட்டு விழா

வேலூர், ஜூன் 3 - தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதி கள் சங்கத்தின் மாநில தலை வரும் சிஐடியு தமிழ்நாடு  மாநிலக் குழு உறுப்பினரு மான பி.சத்தியநாராயணன் பணி நிறைவு பாராட்டு விழா வேலூரில் என்.ஜனார்த் தனன் தலைமையில் நடை பெற்றது. சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமான், துணைப் பொதுச் செயலா ளர் எஸ். கண்ணன் மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தின் அகில இந்திய தலைவர் ஆர்.ரமேஷ் சுந்தர், மாநில பொதுச் செயலாளர் ஜி.விவேகானந்தன் ஆகி யோர் பங்கேற்று உரை யாற்றினார். நலம் மருத்துவமனை யின் இயக்குநர் மருத்துவர் வி.முத்துதுரை, கே.வி.ஆர் சிறுநீரகம் மற்றும் சர்க்கரை நோய் மருத்துவ மைய  இயக்குநர் கே.வெங்கட் ராமன், எஸ்.ஆர். மருந்து மொத்த விற்பனையாக உரிமையாளர் எம்.கலை யரசு, சுரேஷ் பார்மா உரிமை யாளர் கே. ராஜா, நடராஜா பார்மா உரிமையாளர் சண்முகம், தவிச முன்னாள் மாநில செயலாளர் எஸ்.தயாநிதி, சிஐடியு ஈரோடு மாவட்ட செயலாளர் ஸ்ரீராம்,  வேலூர் மாவட்ட செயலாளர்  எஸ்.பரசுராமன் உள்ளிட் டோர்  கலந்து கொண்டனர்.  நிறைவில் பி. சத்திய நாராயணன் ஏற்புரையாற்றி னார். வேலூர் கிளை செயலா ளர் வி. அருள் நன்றி கூறி னார்.

;