பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் நமது நிருபர் மார்ச் 12, 2022 3/12/2022 8:42:26 PM ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தொன்போஸ்கோ வேளாண் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவிகள் புலரம்பாக்கம் கிராமத்தில் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடினர். பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தி மரக்கன்றுகளை பரிசுகளாக வழங்கினர்.