காமராஜர் சாலையில் அகில இந்திய வானொலியில் நிலையம் எதிரில் உள்ள சாலை ஓரத்தில் ஆண்டு கணக்கில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் டெங்கு, மலேரியா, காலரா போன்ற நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. சென்னை பெருநகர குடிநீர் வடிகால் வாரியமும், சென்னை மாநகராட்சியும் இதை உடனடியாக அப்புறப்படுத்துமா?