முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளியன்று கொளத்தூர் தொகுதியில் நடந்து சென்று மக்களிடம் குறைகளை கேட்டறிந்து,மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.