செங்கை புத்தக திருவிழா நமது நிருபர் ஜனவரி 5, 2023 1/5/2023 7:50:45 PM செங்கை புத்தக திருவிழாவையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும், புத்தகங்களும் வழங்கப்பட்டன.