districts

img

மயிலை 171வது வட்டத்தில் பிரச்சாரக் கூட்டம்

தென்சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியனுக்கு வாக்கு கேட்டு 171வது வட்டத்தில்  பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. த.வேலு எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார், திமுக பகுதிச் செயலாளர் முரளி, நந்தனம் கி.மதி, சிபிஎம் மயிலாப்பூர் பகுதி குழு உறுப்பினர்கள் விஜயா, ஜெயச்சந்திரன், மகேஷ், கிளைச் செயலாளர் ஜோதிபாசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்