districts

img

எஸ்.முகமது ரஃபி தலைமையில 176, 177, 178வது வட்டங்களில் பிரச்சாரம்

தென்சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியனுக்கு வாக்கு கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேளச்சேரி பகுதிச்செயலாளர் எஸ்.முகமது ரஃபி தலைமையில 176, 177, 178வது வட்டங்களில் பிரச்சாரம்  நடைபெற்றது.