districts

img

புத்தக வெளியீட்டு விழா

இந்திய பாரம்பரியங்கள் மூலமாக சுயசார்பு பொருளாதாரத்தை மீட்டெடுத்தல் என்ற புத்தக வெளியீட்டு விழா சென்னை தரமணியில் உள்ள ஐஐடி ஆராய்ச்சி பூங்காவில் நடைபெற்றது. வரலாற்று ஆசிரியர் தரம்பால் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அவரது மகன் டாக்டர் கீதா தரம்பால், ஐஐடி பேராசிரியர் அசோக் ஜூன் ஜூன் வாலா , அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர், ஜே.கே.சுரேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

;