districts

img

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாள்

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாளையொட்டி, புதுச்சேரி சட்டப்பேரவை எதிரே அமைந்துள்ள அவரது திருஉருவ சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங்கம், செயற்குழு உறுப்பினர்கள் தமிழ்ச்செல்வன், கொளஞ்சியப்பன், சத்தியா மாநிலக் குழு உறுப்பினர்கள் ராம்ஜி, இளவரசி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

;