சிதம்பரத் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் செஞ்சிலுவை சங்கம் சார்பில் முல்லை விடுதியில் ரத்ததானம், கண் தானம் உறுப்பு மற்றும் உடல் தாகம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சமூக ஆர்வலர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். மண்டல ஒருங்கிணைப்பாளர் ராஜ்பிரவீன் தொடக்க உரையாற்றினார். திட்ட அலுவலகர் சந்திரமவுலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.